ஏன் இந்தக் காத்திருப்பு?
Date: 11/10/2026 (Sunday Service)
Bible Text: சங்கீதம் 13:3 | Ps. Sherwin Jaleel
சங்கீதம் 13:3 – என் தேவனாகிய கர்த்தாவே நீர் நோக்கிப்பார்த்து, எனக்குச் செவிகொடுத்தருளும்; நான் மரண-நித்திரை அடையாதபடிக்கு என் கண்களைத் தெளிவாக்கும்.

