தேவனின் முகவரி

Date: 09/08/2026 ()

Bible Text: ஏசாயா 57:15 |

ஏசாயா 57:15 நித்தியவாசியும் பரிசுத்தர் என்கிற நாமமுள்ளவரு மாகிய மகத்துவமும் உன்னதமு மானவர் சொல்லுகிறார்: உன்னதத்திலும் பரிசுத்த ஸ்தலத்திலும் வாசம்பண்ணுகிற நான், பணிந்தவர்களின் ஆவியை உயிர்ப்பிக்கிறதற்கும், நொறுங்கினவர்களின் இருதயத்தை உயிர்ப்பிக்கிறதற்கும், நொறுங்குண்டு பணிந்த ஆவியுள்ளவர்களிடத்திலும் வாசம்பண்ணுகிறேன்.
By |2026-08-11T14:28:01+01:00August 11th, 2026|0 Comments

தேவனால் ஆறுதலடைந்தீர்களா?

Date: 02/08/2026 ()

Bible Text: ஏசாயா 51:12-13 |

ஏசாயா 51:12-13 – நான், நானே உங்களுக்கு ஆறுதல் செய்கிறவர்; சாகப்போகிற மனுஷனுக்கும், புல்லுக்கொப்பாகிற மனுபுத்திரனுக்கும் பயப்படுகிறதற்கும், வானங்களை விரித்து, பூமியை அஸ்திபாரப்படுத்தி, உன்னை உண்டாக்கின கர்த்தரை மறக்கிறதற்கும் நீ யார்? நீ அவனுடைய உக்கிரத்துக்கு நித்தம் இடைவிடாமல் பயப்படுகிறதென்ன?
By |2026-08-12T14:52:58+01:00August 12th, 2026|0 Comments

என் ஆலயத்தைக் கட்டுங்கள்

Date: 19/07/2026 ()

Bible Text: ஏசாயா 9:20 |

ஏசாயா 9:20 – வலதுபுறத்தில் பட்சித்தாலும் பசித்திருப்பார்கள்; இடதுபுறத்தில் தின்றாலும் திருப்தியடையார்கள்; அவனவன் தன்தன் புயத்தின் மாம்சத்தைத் தின்பான்.
By |2026-07-29T12:00:00+01:00July 27th, 2026|0 Comments

பொய் உதடுகள்

Date: 12/07/2026

Bible Text: சங்கீதம் 12:6 |

சங்கீதம் 12:6 – கர்த்தருடைய சொற்கள் மண்குகையில் ஏழுதரம் உருக்கி புடமிடப்பட்ட வெள்ளிக்கொப்பான சுத்த சொற்களாயிருக்கிறது
By |2026-08-05T11:28:56+01:00July 12th, 2026|0 Comments

தேவனைத் தேடுங்கள்

Date: 05/07/2026 ()

Bible Text: சங்கீதம் 6:5 |

சங்கீதம் 6:5 – மரணத்தில் உம்மை நினைவுகூர்வதில்லை. பாதாளத்தில் உம்மைத் துதிப்பவன் யார்?
By |2026-07-29T11:48:47+01:00July 5th, 2026|0 Comments

கேட்டோம், கண்டோம், அறிவித்தோம்

Date: 28/06/2026 ()

Bible Text: சங்கீதம் 48:8 |

சங்கீதம் 48:8 நாம் கேள்விப்பட்டபடியே நமது தேவனுடைய நகரமாகிய சேனைகளுடைய கர்த்தரின் நகரத்திலே கண்டோம்; தேவன் அதை என்றென்றைக்கும் ஸ்திரப்படுத்துவார்.
By |2026-07-08T11:27:34+01:00July 7th, 2026|0 Comments

அழைக்கப்பட்டிருந்தும் குறைகூறும் மனம்

Date: 26/06/2026

Bible Text: |

யோனா 4:11 வலதுகைக்கும் இடதுகைக்கும் வித்தியாசம் தெரியாத இலட்சத்து இருபதினாயிரம்பேருக்கு அதிகமான மனிதர்களும் அநேக மிருகஜீவன்களும் இருக்கிற பெரிய நகரமாகிய நினிவேக்காக நான் மனதுருகாமல் இருப்பேனோ என்றார்.
By |2026-06-26T11:06:51+01:00June 26th, 2026|0 Comments

ஆவியின்றி சொந்தமில்லை

Date: 14/06/2026 ()

Bible Text: சங்கீதம் 16:7 |

சங்கீதம் 16:7-8 7 எனக்கு ஆலோசனை தந்த கர்த்தரைத் துதிப்பேன்; இராக்காலங்களிலும் என் உள்ளிந்திரியங்கள் என்னை உணர்த்தும். 8 கர்த்தரை எப்பொழுதும் எனக்கு முன்பாக வைத்திருக்கிறேன்; அவர் என் வலதுபாரிசத்தில் இருக்கிறபடியால் நான் அசைக்கப்படுவதில்லை.
By |2026-06-29T15:45:31+01:00June 29th, 2026|0 Comments

தஞ்சமானவர்

Date: 07/06/2026 ()

Bible Text: சங்கீதம் 9:9-10 |

சங்கீதம் 9:9-10 – 9 சிறுமைப்பட்டவனுக்குக் கர்த்தர் அடைக்கலமானவர்; நெருக்கப்படுகிற காலங்களில் அவரே தஞ்சமானவர். 10 கர்த்தாவே, உம்மைத் தேடுகிறவர்களை நீர் கைவிடுகிறதில்லை; ஆதலால், உமது நாமத்தை அறிந்தவர்கள் உம்மை நம்பியிருப்பார்கள்.
By |2026-06-19T14:03:00+01:00June 19th, 2026|0 Comments

Never greatly shaken | அதிகமாய் அசைக்கப்படுவதில்லை

Date: 10/05/2026 ()

Bible Text: Psalm 62:1-2 |

Psalm | சங்கீதம் 62:1-2 + 5&6 1 தேவனையே நோக்கி என் ஆத்துமா அமர்ந்திருக்கிறது; அவரால் என் இரட்சிப்பு வரும். 2 அவரே என் கன்மலையும், என் இரட்சிப்பும், என் உயர்ந்த அடைக்கலமுமானவர்; நான் அதிகமாய் அசைக்கப்படுவதில்லை. 1 My soul finds rest in God;my salvation comes from him. 2 He is my rock and my salvation; he is my fortress, I will never be
By |2026-05-11T13:45:50+01:00May 11th, 2026|0 Comments

Fruits of your labour | உன் கைகளின் பிரயாசத்தை சாப்பிடுவாய்

Date: 03/05/2026 ()

Bible Text: John 11:39 |

John | யோவான் 11:39 இயேசு: கல்லை எடுத்துப்போடுங்கள் என்றார் Take away the stone, he said.
By |2026-06-16T11:54:30+01:00May 11th, 2026|0 Comments

Thank Offering | ஸ்தோத்திர பலிகள்

Date: 26/04/2026 ()

Bible Text: Psalm | சங்கீதம் 50:14-15 |

Anchor Verse Psalm | சங்கீதம் 50:14-15 14 நீ தேவனுக்கு ஸ்தோத்திரபலியிட்டு உன்னதமானவருக்கு உன் பொருத்தனைகளைச் செலுத்தி; 15 ஆபத்துக்காலத்தில் என்னை நோக்கிக் கூப்பிடு; நான் உன்னை விடுவிப்பேன், நீ என்னை மகிமைப்படுத்துவாய். 14 Sacrifice thank offerings to God, fulfill your vows to the Most High, 15 and call on me in the day of trouble; I will deliver you, and you will honor
By |2026-05-05T14:43:30+01:00May 5th, 2026|0 Comments

He is slow to anger | நீடிய சாந்தமுள்ள தேவன்

Date: 19/04/2026 ()

Bible Text: யோவேல் 2:13 |

Joel | யோவேல் 2:13 நீங்கள் உங்கள் வஸ்-திர-ங்களை-யல்ல, உங்கள் இருதயங்களைக் கிழித்து, உங்கள் தேவனாகிய கர்த்தர் இடத்தில் திரும்புங்கள்; அவர் இரக்கமும், மன-உருக்கமும், நீடிய சாந்தமும், மிகுந்த கிருபையுமுள்ளவர்; அவர் தீங்குக்கு மனஸ்-தாபப் படுகிற வருமாயி ருக்கிறார். Rend your heart and not your garments. Return to the Lord your God, for he is gracious and compassionate, slow to anger and abounding in love, and he
By |2026-04-23T13:12:46+01:00April 23rd, 2026|0 Comments

God of compassion | மனமுருகும் தேவன்

Date: 12/04/2026 ()

Bible Text: Joel 2:13 |

Joel | யோவேல் 2:13 நீங்கள் உங்கள் வஸ்-திர-ங்களை-யல்ல, உங்கள் இருதயங்களைக் கிழித்து, உங்கள் தேவனாகிய கர்த்தர் இடத்தில் திரும்புங்கள்; அவர் இரக்கமும், மனஉருக்கமும், நீடிய சாந்தமும், மிகுந்த கிருபையுமுள்ளவர்; அவர் தீங்குக்கு மனஸ்-தாபப்-படுகிற-வருமாயி-ருக்கிறார். Rend your heart and not your garments. Return to the Lord your God, for he is gracious and compassionate, slow to anger and abounding in love, and he relents from sending
By |2026-04-23T11:19:20+01:00April 20th, 2026|0 Comments

Are you His Sheep? | நீங்கள் அவருடைய ஆடுகளா?

Date: 05/04/2026

Bible Text: |

John | யோவான் 10:11 நானே நல்ல மேய்ப்பன்: நல்லமேய்ப்பன் ஆடுகளுக்குக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிறான். I am the good shepherd. The good shepherd lays down his life for the sheep.
By |2026-04-23T11:10:17+01:00April 14th, 2026|0 Comments

What brings you peace | உண் சமாதானத்துக்கு ஏற்றவைகளை எது?

Date: 29/03/2026 ()

Bible Text: Luke 19:41-42 |

Luke | லூக்கா 19:41-42 41 அவர் சமீபமாய் வந்தபோது நகரத்தைப்பார்த்து, அதற்காகக் கண்ணீர்விட்-டழுது, 42 உனக்குக் கிடைத்த இந்த நாளிலா-கிலும் உன் சமாதானத்துக்கு ஏற்றவைகளை நீ அறிந்திருந்தா-யானால் நலமாயிருக்கும், இப்பொழுதோ அவைகள் உன் கண்களுக்கு மறைவாயிருக்கிறது. 41 As he approached Jerusalem and saw the city, he wept over it 42 And said, If you, even you, had only known on this day what would bring
By |2026-04-10T21:48:28+01:00April 10th, 2026|0 Comments

A fruitful vineyard | பலனுள்ள திராட்சத்தோட்டம்

Date: 08/03/2026 ()

Bible Text: Isaiah | ஏசாயா 27:2-3 |

ஏசாயா 27:2-3 2 அக்காலத்திலே நல்ல திராட்சரசத்தைத் தரும் திராட்சத்தோட்டமுண்டாயிருக்கும்; அதைக்குறித்துப் பாடுங்கள். 3 கர்த்தராகிய நான்அதைக் காப்பாற்றி, அடிக்கடி அதற்குத் தண்ணீர்ப்பாய்ச்சி, ஒருவரும் அதைச் சேதப்படுத்தாதபடிக்கு அதை இரவும் பகலும்காத்துக்கொள்வேன். Isaiah 27:2-3 2 In that day—“Sing about a fruitful vineyard: 3  I, the Lord, watch over it; I water it continually. I guard it day and night so that no one may harm it.
By |2026-04-14T13:38:28+01:00March 26th, 2026|0 Comments

Called for a Purpose | அழைக்கப்பட்டவர்கள்

Date: 01/03/2026 ()

Bible Text: Luke 5:5 |

லூக்கா 5:5 அதற்குச் சீமோன்: ஐயரே, இராமுழுவதும் நாங்கள் பிர-யாச-ப்பட்-டும் ஒன்றும் அகப்படவில்லை; ஆகிலும் உம்முடைய வார்த்தையின்படியே வலையைப் போடுகிறேன் என்றான். Luke 5:5 Simon answered, “Master, we’ve worked hard all night and haven’t caught anything. But because you say so, I will let down the nets.
By |2026-04-14T13:39:20+01:00March 25th, 2026|0 Comments

ஜெபத்தின் வல்லமை | Power of Prayer

Date: 15/02/2026 ()

Bible Text: Daniel 9:18 |

Daniel | வெளிப்படுத்தின விசேஷம் 9:18 நாங்கள் எங்கள் நீதிகளை அல்ல, உம்முடைய மிகுந்த இரக்கங்களையே நம்பி, எங்கள் விண்ணப்பங்களை உமக்கு முன்பாகச் செலுத்துகிறோம் We do not make requests of you because we are righteous, but because of your great mercy.
By |2026-02-27T15:09:02+00:00February 27th, 2026|0 Comments
Go to Top