Thank Offering

Anchor Verse Psalm | சங்கீதம் 50:14-15 14 நீ தேவனுக்கு ஸ்தோத்திரபலியிட்டு உன்னதமானவருக்கு உன் பொருத்தனைகளைச் செலுத்தி; 15 ஆபத்துக்காலத்தில் என்னை நோக்கிக் கூப்பிடு; நான் உன்னை விடுவிப்பேன், நீ என்னை மகிமைப்படுத்துவாய். 14 Sacrifice thank offerings to God, fulfill your vows to the Most High, 15 and call on me in the day of trouble; I will deliver you, and you will [...]

By |2026-06-30T10:04:58+01:00April 26th, 2026|Uncategorized|Comments Off on Thank Offering

He is slow to anger

Joel | யோவேல் 2:13 நீங்கள் உங்கள் வஸ்-திர-ங்களை-யல்ல, உங்கள் இருதயங்களைக் கிழித்து, உங்கள் தேவனாகிய கர்த்தர் இடத்தில் திரும்புங்கள்; அவர் இரக்கமும், மன-உருக்கமும், நீடிய சாந்தமும், மிகுந்த கிருபையுமுள்ளவர்; அவர் தீங்குக்கு மனஸ்-தாபப் படுகிற வருமாயி ருக்கிறார். Rend your heart and not your garments. Return to the Lord your God, for he is gracious and compassionate, slow to anger and abounding in love, and [...]

By |2026-04-23T13:11:15+01:00April 23rd, 2026|Uncategorized|Comments Off on He is slow to anger

God of compassion

Joel | யோவேல் 2:13 நீங்கள் உங்கள் வஸ்-திர-ங்களை-யல்ல, உங்கள் இருதயங்களைக் கிழித்து, உங்கள் தேவனாகிய கர்த்தர் இடத்தில் திரும்புங்கள்; அவர் இரக்கமும், மனஉருக்கமும், நீடிய சாந்தமும், மிகுந்த கிருபையுமுள்ளவர்; அவர் தீங்குக்கு மனஸ்-தாபப்-படுகிற-வருமாயி-ருக்கிறார். Rend your heart and not your garments. Return to the Lord your God, for he is gracious and compassionate, slow to anger and abounding in love, and he relents from [...]

By |2026-04-23T11:17:41+01:00April 20th, 2026|Uncategorized|Comments Off on God of compassion

Are you His Sheep

John | யோவான் 10:11 நானே நல்ல மேய்ப்பன்: நல்லமேய்ப்பன் ஆடுகளுக்குக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிறான். I am the good shepherd. The good shepherd lays down his life for the sheep.

By |2026-04-23T11:09:26+01:00April 14th, 2026|Uncategorized|Comments Off on Are you His Sheep

What brings you peace?

Luke | லூக்கா 19:41-42 41 அவர் சமீபமாய் வந்தபோது நகரத்தைப்பார்த்து, அதற்காகக் கண்ணீர்விட்-டழுது, 42 உனக்குக் கிடைத்த இந்த நாளிலா-கிலும் உன் சமாதானத்துக்கு ஏற்றவைகளை நீ அறிந்திருந்தா-யானால் நலமாயிருக்கும், இப்பொழுதோ அவைகள் உன் கண்களுக்கு மறைவாயிருக்கிறது. 41 As he approached Jerusalem and saw the city, he wept over it 42 And said, If you, even you, had only known on this day what would [...]

By |2026-04-14T13:39:57+01:00April 10th, 2026|Uncategorized|Comments Off on What brings you peace?
Go to Top