கேட்டோம், கண்டோம், அறிவித்தோம்
Date: 28/06/2026 (Sunday Service)
Bible Text: சங்கீதம் 48:8 | Ps. Sherwin Jaleel
சங்கீதம் 48:8 நாம் கேள்விப்பட்டபடியே நமது தேவனுடைய நகரமாகிய சேனைகளுடைய கர்த்தரின் நகரத்திலே கண்டோம்; தேவன் அதை என்றென்றைக்கும் ஸ்திரப்படுத்துவார்.
