Date: 22/06/2025 ()

Bible Text: Matthew 7:13 |

Matthew  | மத்தேயு 7:13

Enter through the narrow gate. For wide is the gate and broad is the road that leads to destruction, and many enter through it.

குறுகின வாசல்வழியாக உள்ளே பிரவேசியுங்கள்; அழிவிற்குப்போகிற வாசல் அகலமும், வழி விசாலமுமாக இருக்கிறது; அதின்வழியாகபிரவேசிக்கிறவர்கள் அநேகர்.