Stay watchful

Date: 25/05/2025 ()

Bible Text: Psalm 134:1 |

Psalm 134:1 | சங்கீதம்134:1 Behold, bless ye the Lord, all ye servants of the Lord, which by night stand in the house of the Lord. இதோ, இராக்காலங்களில் கர்த்தருடைய ஆலயத்தில் நிற்கும் கர்த்தரின் ஊழியக்காரரே, நீங்களெல்லாரும் கர்த்தரை ஸ்தோத்திரியுங்கள்.
By |2025-06-03T11:32:29+01:00May 29th, 2025|0 Comments

Searching for God in the wrong places

Date: 20/04/2025 ()

Bible Text: Psalm 121:1 |

We I lift up my eyes to the mountains—where does my help come from? எனக்கு ஒத்தாசை வரும் பர்வதங்களுக்கு நேராக என் கண்களை ஏறெடுக்கிறேன்.
By |2025-04-22T13:28:08+01:00April 22nd, 2025|0 Comments

Fanning faith into flames

Date: 13/04/2025 ()

Bible Text: |

2 Timothy | தீமோத்தேயு 1:5 I am reminded of your sincere faith, which first lived your grandmother Lois and in your mother Eunice and, I am persuaded, now lives in you also. அந்த விசுவாசம் முந்தி உன் பாட்டியாகிய லோவிசா-ளுக்குள்ளும் உன் தாயாகிய ஐனிக்கேயா-ளுக்குள்ளும் நிலைத்திருந்தது; அது உனக்குள்ளும் நிலைத்திருக்கிறதென்று நிச்சயித்திருக்கிறேன்.
By |2025-04-19T18:51:00+01:00April 19th, 2025|0 Comments

Wisdom, Knowledge and Understanding

Date: 09/03/2025 ()

Bible Text: Daniel | தானியேல் 1:4 |

Daniel | தானியேல் 1:4 Make sure they are well versed (தேறினவர்களும்) in every branch of learning (சகல ஞானத்திலும்), are gifted with knowledge (கல்வியில் நிபுணர்களும்) and good judgment (அறிவில் சிறந்தவர்களும்). சகல ஞானத்திலும் தேறினவர்களும், அறிவில் சிறந்தவர்களும், கல்வியில் நிபுணர்களும், சில வாலிபர்களைக் கொண்டுவரவும்
By |2025-03-17T09:52:00+00:00March 17th, 2025|0 Comments

God cares for us

Date: 02/03/2025 ()

Bible Text: Matthew | மத்தேயு 6:26-33 |

Matthew | மத்தேயு 6:26-33 26 Look at the birds of the air; they do not sow or reap or store away in barns, and yet your heavenly Father feeds them. Are you not much more valuable than they? 27 Can any one of you by worrying add a single hour to your life? 28 And
By |2025-03-03T21:08:31+00:00March 3rd, 2025|0 Comments

Shipwrecking our Faith

Date: 23/02/2025 ()

Bible Text: 1 Timothy | தீமோத்தேயு 1:18-19 |

1 Timothy | தீமோத்தேயு 1:18-19 Fight a good fight, holding on to faith and a good conscience, which some have rejected and so have suffered shipwreck with regard to the faith. நீ விசுவாசத்தையும் மனசாட்சியையும் பற்றிக்கொண்டு நல்லப் போராட்டத்தைப் போராடு. இந்த நல்ல மனச்சாட்சியைச் சிலர் தள்ளிவிட்டு, விசுவாசமாகிய கப்பலைச் சேதப்படுத்தி-னார்கள்.
By |2025-02-26T19:57:36+00:00February 26th, 2025|0 Comments

Destroyer of faith

Date: 09/02/2025 ()

Bible Text: 1 Thessalonians | தெசலோனிக்கேயர் 3:5 |

1 Thessalonians | தெசலோனிக்கேயர் 3:5 For this reason (ஆகவே), when I could stand it no longer (பொறுத்திருக்கமுடியாமல்), I sent to find out about your faith (விசுவாசத்தை அறியும்படிக்கு). I was afraid that in some way the tempter (சோதனைக்காரன்) had tempted you and that our labors (வேலை) might have been in vain (வீணாகப்போக). ஆகவே, நான் இனிப் பொறுத்திருக்கமுடியாமல், எங்களுடைய
By |2025-02-13T12:00:05+00:00February 13th, 2025|0 Comments

Standing firm in the Spirit

Date: 19/01/2025 ()

Bible Text: Philippians | பிலிப்பியர் 1:27 |

Philippians | பிலிப்பியர் 1:27 7 Whatever happens, conduct yourselves in a manner worthy of the gospel (நீங்கள் கிறிஸ்துவின் நற்செய்திற்குத் தகுதியானவர்களாக நடந்துகொள்ளுங்கள்.) of Christ. Then, whether I come and see you (நான் வந்து உங்களைப் பார்த்தாலும்) or only hear about you in my absence (நான் வராமலிருந்தாலும்), I will know that you Stand firm in the one Spirit
By |2025-01-22T19:31:53+00:00January 22nd, 2025|0 Comments

Spirit of wisdom and revelation

Date: 24/11/2024 ()

Bible Text: Ephesians | எபேசியர் 1:17 |

Ephesians | எபேசியர் 1:17 I keep asking that the God of our Lord Jesus Christ, the glorious Father, may give you the Spirit of wisdom and revelation, so that you may know him better நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் தேவனும், பிதாவுமான-வரிடம் எப்போதும் நான் பிரார்த்தனை செய்கிறேன். அதில் தேவனை அறிந்துகொள்-வதற்கான ஞானத்தையும், தெளிவையும் அளிக்கிற ஆவியை உங்களுக்குத் தரவேண்டும் என வேண்டுகிறேன்.
By |2024-11-25T18:25:40+00:00November 25th, 2024|0 Comments

Seeds of Eternal Life

Date: 17/11/2024 ()

Bible Text: Galatians 6:7-8 |

Galatians | கலாத்தியர் 6:7-8 7 Do not be deceived: God cannot be mocked. A man reaps what he sows. 8 Whoever sows to please their flesh, from the flesh will reap destruction; whoever sows to please the Spirit, from the Spirit will reap eternal life. புத்தி-யற்றவர்களா-காதீர்கள். உங்களால் தேவனை ஏமாற்ற முடியாது. ஒருவன் விதைக்கிறதையே அறுப்பான். தன் சரீரத்திற்கென்று
By |2024-12-03T22:39:04+00:00December 3rd, 2024|0 Comments

Your God Reigns

Date: 10/11/2024 ()

Bible Text: Isaiah 52:7 |

Isaiah 52:7 How beautiful on the mountains are the feet of those who bring good news, who proclaim peace, who bring good tidings, who proclaim salvation, who say to Zion, “Your God reigns!” ஏசாயா 52:7 சமாதானத்தைக் கூறி, நற்-காரியங்களைச் சுவிசேஷமாக அறிவித்து, இரட்சிப்பைப் பிர-சித்த-ப்படுத்-தி: உன் தேவன் ராஜரிகம் செய்கிறா-ரென்று சீயோனுக்குச் சொல்கிற நற்செய்தி-யாளனுடைய பாதங்கள் மலைகளின்மேல் எவ்வளவு அழகாயிருக்கின்றன.
By |2024-11-15T11:23:37+00:00November 15th, 2024|0 Comments

Spiritual Wisdom

Date: 27/10/2024 ()

Bible Text: 1 Corinthians 2:14 |

1 Corinthians | கொரிந்தியர் 2:14 The person without the Spirit does not accept the things that come from the Spirit of God but considers them “foolishness” and cannot understand them because they are discerned only through the Spirit. ஜென்ம சுபாவமான மனிதனோ தேவ ஆவியானவ-ருக்குரிய-வைகளை ஏற்றுக்கொள்ளான்; அவைகள் அவனுக்குப் பைத்தியமாகத் தோன்றும்; அவைகள் ஆவிக்கேற்றபடி ஆராய்ந்து நிதானிக்கப்படுகிற-வைகளானதால், அவைகளை அறியவும் மாட்டான்.
By |2024-10-29T18:33:03+00:00October 29th, 2024|0 Comments

Veiled Hearts

Date: 13/10/2024 ()

Bible Text: 2 Corinthians 3:17 |

2 Corinthians | 2 கொரிந்தியர் 3:17 Now the Lord is the Spirit, and where the Spirit of the Lord is, there is freedom. கர்த்தரே ஆவியானவர்; கர்த்தருடைய ஆவி எங்கேயோ அங்கே விடுதலையும் உண்டு.
By |2024-10-18T17:20:22+01:00October 18th, 2024|0 Comments

The Lord Comforts Us

Date: 06/10/2024 ()

Bible Text: Isaiah 40:8 |

Isaiah | யோவான் 40:8 The grass withers and the flowers fall, but the word of our God endures forever. புல் உலர்ந்து பூ உதிரும்; நமது தேவனுடைய வசனமோ என்றென்றைக்கும் நிற்கும் என்பதையே சொல்லென்று உரைத்தது.
By |2024-10-10T17:50:39+01:00October 10th, 2024|0 Comments

Living Water

Date: 29/09/2024 ()

Bible Text: JOhn 4:10 |

John | யோவான் 4:10 Jesus answered her, “If you knew the gift of God and who it is that asks you for a drink, you would have asked him and he would have given you living water.” இயேசு அவளுக்கு மறுமொழியாக: நீ தேவனுடைய ஈவையும், தாகத்திற்குத் தா என்று உன்னிடத்தில் கேட்கிறவர் யார் என்பதையும் அறிந்திருந்தால், நீயே அவரிடத்தில் கேட்டிருப்பாய், அவர் உனக்கு
By |2024-09-30T16:50:34+01:00September 30th, 2024|0 Comments
Go to Top