Prayer – Is for every Christian
1 Thessalonians | தெசலோனிக்கேயர் 5:17 Pray continually | இடைவிடாமல் ஜெபம்செய்யுங்கள்
1 Thessalonians | தெசலோனிக்கேயர் 5:17 Pray continually | இடைவிடாமல் ஜெபம்செய்யுங்கள்
1 Thessalonians | தெசலோனிக்கேயர் 3:5 For this reason (ஆகவே), when I could stand it no longer (பொறுத்திருக்கமுடியாமல்), I sent to find out about your faith (விசுவாசத்தை அறியும்படிக்கு). I was afraid that in some way the tempter (சோதனைக்காரன்) had tempted you and that our labors (வேலை) might have been in vain (வீணாகப்போக). ஆகவே, நான் இனிப் பொறுத்திருக்கமுடியாமல், [...]
Philippians | பிலிப்பியர் 1:27 7 Whatever happens, conduct yourselves in a manner worthy of the gospel (நீங்கள் கிறிஸ்துவின் நற்செய்திற்குத் தகுதியானவர்களாக நடந்துகொள்ளுங்கள்.) of Christ. Then, whether I come and see you (நான் வந்து உங்களைப் பார்த்தாலும்) or only hear about you in my absence (நான் வராமலிருந்தாலும்), I will know that you Stand firm in the one Spirit [...]
Philippians 2:15 | பிலிப்பியர் 2:14 + 2:15 So that you may become blameless and pure, children of God without fault in a warped and crooked generation. Then you will shine among them like stars in the sky. கோணலும் மாறுபாடுமான வம்சத்தின் நடுவிலே குற்றம் கபடு இல்லா தேவனுடைய மாசற்ற பிள்ளைகளாக சுடர்களைப்போலப் பிரகாசிக்கிற நீங்கள்
Galatians | கலாத்தியர் 6:7-8 7 Do not be deceived: God cannot be mocked. A man reaps what he sows. 8 Whoever sows to please their flesh, from the flesh will reap destruction; whoever sows to please the Spirit, from the Spirit will reap eternal life. புத்தி-யற்றவர்களா-காதீர்கள். உங்களால் தேவனை ஏமாற்ற முடியாது. ஒருவன் விதைக்கிறதையே அறுப்பான். தன் சரீரத்திற்கென்று [...]
Ephesians | எபேசியர் 1:17 I keep asking that the God of our Lord Jesus Christ, the glorious Father, may give you the Spirit of wisdom and revelation, so that you may know him better. நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் தேவனும், பிதாவுமான-வரிடம் எப்போதும் நான் பிரார்த்தனை செய்கிறேன். அதில் தேவனை அறிந்துகொள்-வதற்கான ஞானத்தையும், தெளிவையும் அளிக்கிற ஆவியை உங்களுக்குத் தரவேண்டும் என வேண்டுகிறேன்.
Isaiah 52:7 How beautiful on the mountains are the feet of those who bring good news, who proclaim peace, who bring good tidings, who proclaim salvation, who say to Zion, “Your God reigns!” ஏசாயா 52:7 சமாதானத்தைக் கூறி, நற்-காரியங்களைச் சுவிசேஷமாக அறிவித்து, இரட்சிப்பைப் பிர-சித்த-ப்படுத்-தி: உன் தேவன் ராஜரிகம் செய்கிறா-ரென்று சீயோனுக்குச் சொல்கிற நற்செய்தி-யாளனுடைய பாதங்கள் மலைகளின்மேல் எவ்வளவு அழகாயிருக்கின்றன.
1 Corinthians | கொரிந்தியர் 2:14 The person without the Spirit does not accept the things that come from the Spirit of God but considers them “foolishness” and cannot understand them because they are discerned only through the Spirit. ஜென்ம சுபாவமான மனிதனோ தேவ ஆவியானவ-ருக்குரிய-வைகளை ஏற்றுக்கொள்ளான்; அவைகள் அவனுக்குப் பைத்தியமாகத் தோன்றும்; அவைகள் ஆவிக்கேற்றபடி ஆராய்ந்து நிதானிக்கப்படுகிற-வைகளானதால், அவைகளை அறியவும் மாட்டான்.
Corinthians | கொரிந்தியர் 3:17 Now the Lord is the Spirit, and where the Spirit of the Lord is, there is freedom. கர்த்தரே ஆவியானவர்; கர்த்தருடைய ஆவி எங்கேயோ அங்கே விடுதலையும் உண்டு.
Isaiah | யோவான் 40:8 The grass withers and the flowers fall, but the word of our God endures forever. புல் உலர்ந்து பூ உதிரும்; நமது தேவனுடைய வசனமோ என்றென்றைக்கும் நிற்கும் என்பதையே சொல்லென்று உரைத்தது.