Psalm | சங்கீதம் 62:1-2 + 5&6
1 தேவனையே நோக்கி என் ஆத்துமா அமர்ந்திருக்கிறது; அவரால் என் இரட்சிப்பு வரும். 2 அவரே என் கன்மலையும், என் இரட்சிப்பும், என் உயர்ந்த அடைக்கலமுமானவர்; நான் அதிகமாய் அசைக்கப்படுவதில்லை.
1 My soul finds rest in God;my salvation comes from him. 2 He is my rock and my salvation; he is my fortress, I will never be greatly shaken.