Revelation | வெளிப்படுத்தின விசேஷம் 4:8
Day and night they never stop saying: Holy, holy, holy is the Lord God Almighty,who was, and is, and is to come.”
அவைகள்: இருந்தவரும் இருக்கிறவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர்