2 Timothy | தீமோத்தேயு 1:5
I am reminded of your sincere faith, which first lived your grandmother Lois and in your mother Eunice and, I am persuaded, now lives in you also.
அந்த விசுவாசம் முந்தி உன் பாட்டியாகிய லோவிசா-ளுக்குள்ளும் உன் தாயாகிய ஐனிக்கேயா-ளுக்குள்ளும் நிலைத்திருந்தது; அது உனக்குள்ளும் நிலைத்திருக்கிறதென்று நிச்சயித்திருக்கிறேன்.