1 Corinthians | கொரிந்தியர் 2:14
The person without the Spirit does not accept the things that come from the Spirit of God but considers them “foolishness” and cannot understand them because they are discerned only through the Spirit.
ஜென்ம சுபாவமான மனிதனோ தேவ ஆவியானவ-ருக்குரிய-வைகளை ஏற்றுக்கொள்ளான்; அவைகள் அவனுக்குப் பைத்தியமாகத் தோன்றும்; அவைகள் ஆவிக்கேற்றபடி ஆராய்ந்து நிதானிக்கப்படுகிற-வைகளானதால், அவைகளை அறியவும் மாட்டான்.
Podcast: Play in new window | Download