Philippians 2:15 | பிலிப்பியர் 2:14 + 2:15
So that you may become blameless and pure, children of God without fault in a warped and crooked generation. Then you will shine among them like stars in the sky.

கோணலும் மாறுபாடுமான வம்சத்தின் நடுவிலே
குற்றம் கபடு இல்லா தேவனுடைய மாசற்ற பிள்ளைகளாக
சுடர்களைப்போலப் பிரகாசிக்கிற நீங்கள்