Lamentation 4:2 – The precious sons of Zion, comparable to fine gold, are now considered as pots of clay, the work of a potter’s hands!

புலம்பல் 4:2 – ஐயோ! தங்கத்துக்கொப்பான விலையேறப்பெற்ற சீயோன் குமாரர் குயவனுடைய கைவேலையான மண்பாண்டங்களாய் எண்ணப்படுகிறார்களே.