My Rock

Psalm | சங்கீதம் 31:2 Turn your ear to me, come quickly to my rescue; be my rock of refuge, a strong fortress to save me. உமது செவியை எனக்குச் சாய்த்து, சீக்கிரமாய் என்னைத் தப்புவியும்; நீர் எனக்குப் பலத்த துருகமும் (கன்மலையும்) எனக்கு அடைக்கலமானஅரணுமாயிரும்.

By |2025-09-16T19:26:05+01:00September 16th, 2025|Uncategorized|Comments Off on My Rock

Is He your King?

Revelation | வெளிப்படுத்தின விசேஷம் 4:8 Day and night they never stop saying: Holy, holy, holy is the Lord God Almighty,who was, and is, and is to come.” அவைகள்: இருந்தவரும் இருக்கிறவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர்

By |2025-08-29T19:45:24+01:00August 29th, 2025|Uncategorized|Comments Off on Is He your King?

Faith during crisis

Psalm | சங்கீதம் 10:14 But you, God, do see trouble and grief; you consider to take it in hand. The victims commit themselves to you; you are the helper of the fatherless. உபத்திரவத்தையும், துக்கத்தையும் கவனித்திருக்கிறீரே; அதைப் பார்த்திருக்கிறீரே! நீர் பதிலளிப்பீர்; ஏழையானவன் (பாதிக்கப்பட்ட) தன்னை உமக்கு ஒப்புவிக்கிறான்; திக்கற்ற பிள்ளைகளுக்குச் சகாயர் நீரே.

By |2025-08-29T20:44:42+01:00August 29th, 2025|Uncategorized|Comments Off on Faith during crisis

Guarding your salvation

June | யூதா 1:20 But you, dear friends, by building yourselves up in your most holy faith and praying in the Holy Spiri. நீங்களோ பிரியமானவர்களே, உங்கள் மகா பரிசுத்தமான விசுவாசத்தின்மேல் உங்களை உறுதிப்படுத்திக்கொண்டு, பரிசுத்த ஆவிக்குள்ஜெபம்பண்ண

By |2025-08-26T17:41:35+01:00August 26th, 2025|Uncategorized|Comments Off on Guarding your salvation

Do you know Him?

Psalm | சங்கீதம் 9:10 10 Those who know your name (உமது பெயரை அறிந்தவர்கள்) trust in you (உம்மை நம்பி இருப்பார்), for (ஆதலால்) you, Lord, have never forsaken (கைவிடு-கிறதில்லை) those who seek you (உம்மைத் தேடுகிறவர்களை). 10 கர்த்தாவே, உம்மைத் தேடுகிறவர்களை நீர் கைவிடுகிறதில்லை; ஆதலால், உமது பெயரை அறிந்தவர்கள் உம்மை நம்பி இருப்பார்கள்.

By |2025-08-15T11:49:01+01:00August 15th, 2025|Uncategorized|Comments Off on Do you know Him?

The Lord’s Olive Tree

Psalm | சங்கீதம் 52:8 But I am like an olive tree flourishing in the house of God; I trust in God’s unfailing love for ever and ever. நானோ தேவனுடைய ஆலயத்தில் பச்சையான ஒலிவமரத்தைப் போலிருக்கிறேன். தேவனுடைய கிருபையை என்றென்றைக்கும் நம்பியிருக்கிறேன்.

By |2025-07-18T18:38:48+01:00July 18th, 2025|Uncategorized|Comments Off on The Lord’s Olive Tree

The Mirror

Matthew  | மத்தேயு 7:13 Enter through the narrow gate. For wide is the gate and broad is the road that leads to destruction, and many enter through it. குறுகின வாசல்வழியாக உள்ளே பிரவேசியுங்கள்; அழிவிற்குப்போகிற வாசல் அகலமும், வழி விசாலமுமாக இருக்கிறது; அதின்வழியாகபிரவேசிக்கிறவர்கள் அநேகர்.

By |2025-06-27T19:40:18+01:00June 27th, 2025|Uncategorized|Comments Off on The Mirror
Go to Top