2 Corinthians 5: 17 – Therefore, if anyone is in Christ, he is a new creation; the old has gone, the new has come.
2 கொரிந்தியர் 5:17 – இப்படியிருக்க, ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின.