Acts 27:23-24 – Last night an angel of the God to whom I belong and whom I serve stood beside me and said, Do not be afraid, Paul. You must stand trial before Caesar; and God has graciously given you the lives of all who sail with you.
Acts 27:23-24 – ஏனென்றால், என்னை ஆட்கொண்டவரும் நான் சேவிக்கிறவருமான தேவனுடைய தூதனானவன் இந்த இராத்திரியிலே என்னிடத்தில் வந்துநின்று: பவுலே, பயப்படாதே, நீ இராயனுக்கு முன்பாக நிற்கவேண்டும். இதோ, உன்னுடனேகூட யாத்திரைபண்ணுகிற யாவரையும் தேவன் உனக்குத் தயவுபண்ணினார் என்றான்.
Podcast: Play in new window | Download