The Light of the Holy Spirit
Psalm | சங்கீதம் 36”9 In your light we see light. உம்முடைய வெளிச்சத்திலே வெளிச்சம் காண்கிறோம்.
Psalm | சங்கீதம் 36”9 In your light we see light. உம்முடைய வெளிச்சத்திலே வெளிச்சம் காண்கிறோம்.
Psalm | சங்கீதம் 52:8 But I am like an olive tree flourishing in the house of God; I trust in God’s unfailing love for ever and ever. நானோ தேவனுடைய ஆலயத்தில் பச்சையான ஒலிவமரத்தைப் போலிருக்கிறேன். தேவனுடைய கிருபையை என்றென்றைக்கும் நம்பியிருக்கிறேன்.
Psalm | சங்கீதம் 18:32 It is God who arms me with strength and makes my way secure. என்னைப் பலத்தால் இடைகட்டி, என் வழியைச் செவ்வைப்படுத்துகிறவர் தேவனே.