Spiritual Wisdom

1 Corinthians | கொரிந்தியர் 2:14 The person without the Spirit does not accept the things that come from the Spirit of God but considers them “foolishness” and cannot understand them because they are discerned only through the Spirit. ஜென்ம சுபாவமான மனிதனோ தேவ ஆவியானவ-ருக்குரிய-வைகளை ஏற்றுக்கொள்ளான்; அவைகள் அவனுக்குப் பைத்தியமாகத் தோன்றும்; அவைகள் ஆவிக்கேற்றபடி ஆராய்ந்து நிதானிக்கப்படுகிற-வைகளானதால், அவைகளை அறியவும் மாட்டான்.

By |2024-10-29T18:34:05+00:00October 29th, 2024|Uncategorized|Comments Off on Spiritual Wisdom

Veiled Hearts

Corinthians | கொரிந்தியர் 3:17 Now the Lord is the Spirit, and where the Spirit of the Lord is, there is freedom. கர்த்தரே ஆவியானவர்; கர்த்தருடைய ஆவி எங்கேயோ அங்கே விடுதலையும் உண்டு.

By |2024-10-18T17:17:33+01:00October 18th, 2024|Uncategorized|Comments Off on Veiled Hearts

The Lord Comforts Us

Isaiah | யோவான் 40:8 The grass withers and the flowers fall, but the word of our God endures forever. புல் உலர்ந்து பூ உதிரும்; நமது தேவனுடைய வசனமோ என்றென்றைக்கும் நிற்கும் என்பதையே சொல்லென்று உரைத்தது.

By |2024-10-10T17:51:59+01:00October 10th, 2024|Uncategorized|Comments Off on The Lord Comforts Us
Go to Top