Kindness To Repentance
Romans 2:4 - Or do you show contempt for the riches of his kindness, forbearance and patience, not realizing that God’s kindness is intended to lead you to repentance? ரோமர் 2:4 - அல்லது தேவ-தயவு நீ குணப்-படும்படி உன்னை ஏவுகிற-தென்று அறியாமல், அவருடைய தயவு பொறுமை நீடியசாந்தம் இவைகளின் ஐசுவரியத்தை அசட்டை-பண்ணுகிறாயோ?